ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு... Degree இருந்தால் போதும்..
Guest Lecturer காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு இன்று முதலே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) இந்த வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. Sports Management மற்றும் Sports Training & Coaching துறைகளிலுக்கான Guest Lecturer காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு இன்று முதலே விண்ணப்பிக்கலாம். .. மேலும் விவரங்கள் பின் வருமாறு..
நிறுவனம் | தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) |
பணியின் பெயர் | Guest Lecturer |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை Offlline | Offlline |
மேலும் செய்திகளுக்கு...UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?
TNPESU பல்கலைக்கழக பணியிடங்கள்:
- Guest Guest Lecturer (Sports Management) – 01 பணியிடங்கள்
- Guest Guest Lecturer (Sports Training & Coaching) – 02 பணியிடங்கள் என 03 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Guest Lecturer கல்வி தகுதி :
- Guest Guest Lecturer (Sports Management) : பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, PG Diploma, MBA, Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Guest Guest Lecturer (Sports Training & Coaching) : பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, Diploma, M.Sc, Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் NET / SET / SLET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது நன்று.
மேலும் செய்திகளுக்கு...கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிக்கும் முறை..
Guest Lecturer ஊதியம் :
- மாதம் தோறும் ரூ.25,000/- ஊதியமாக கொடுக்கப்படும்
Guest Lecturer தேர்வு செய்யும் விதம் :
- Guest Guest Lecturer பணிக்கு Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNPESU விண்ணப்ப கட்டணம்:
- SC / ST பிரிவினர் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாகவும்.
- மற்ற நபர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு...இந்த மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள் ? சூப்பர் வேலைவாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது - முழு தகவல்கள் இதோ
TNPESU விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை www.tnpesu.org. என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
The Registrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Melakottaiyur(PO),
Chennai – 600 127.