கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிக்கும் முறை..
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவிகளின் பெயர்
Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security Posts
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை
Social Worker- 2
Data Entry Operator-1
Hospital Worker-4
Sanitary Worker-4
Security Posts-2
வேலை வகை
தமிழக அரசு வேலை , ஒப்பந்த அடிப்படையில் பணி (contract basis)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
27/08/2022
அறிவிப்பு வெளியான தேதி
21/08/2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
முதல்வர், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை 18. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.8.2022 மாலை 05.45 மணிக்குள்
சம்பள விவரம்
Social Worker- ரூ. 18000
Data Entry Operator- ரூ. 10000
Hospital Worker- ரூ. 5000
Sanitary Worker- ரூ. 5000
Security Posts- ரூ. 6300
கல்வித் தகுதி
8 வது தேர்ச்சி - ஏதேனும் ஒரு பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தகுதி மாறுபடும்.
அதிகாரப்பூர்வ தளம்
https://coimbatore.nic.in/
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
எவ்வாறு விண்ணப்பிப்பது ?
* அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் சென்று அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்.
* அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை 18. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.8.2022 மாலை 05.45 மணிக்குள்
விண்ணப்ப படிவத்தோடு இணைக்க வேண்டியவை
கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
பிறப்புச் சான்றிதழ் , கல்வித் தகுதி சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும்.
ஆதார் கார்டு , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , குடியுரிமை சான்றிதழ் , சாதிச் சான்று , நன்னடத்தை சான்று , ஆகியவை இணைக்க பட வேண்டும்.