டிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை..தேர்வு கிடையாது - முழு தகவல்கள் இதோ !

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Bank of Baroda Jobs Recruitment Notifications 2022

பேங்க் ஆப் பரோடா வங்கி (Bank of Baroda) தற்போது உதவி துணை தலைவர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

பணி : உதவி துணை தலைவர் (Assistant vice president, relationship manager)

காலி பணியிடங்கள் : 53

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.08.2022

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100)

Bank of Baroda Jobs Recruitment Notifications 2022

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வினைப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Diploma, CA, Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருத்தல் அவசியம். இரண்டு வகையான பிரிவில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதில் முதலில், Assistant Vice President (Acquisition & Relationship Management) பணிக்கு குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை என்று வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று Assistant Vice President (Product Manager) பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை என்று வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Bank of Baroda Jobs Recruitment Notifications 2022

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தேர்ந்தெடுக்கும் நபர்களின் திறமைக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதுபற்றி மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios