இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரத்தினை பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (மார்ச் 10) 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.41,520-க்கு விற்பனை ஆகிறது. 

இதையும் படிங்க..ஃபார்ஸி: மனைவியை துண்டு துண்டாக்கிய கணவன்.. கள்ளநோட்டு மிஷினால் வந்த வினை - திரைப்படத்தை மிஞ்சிய க்ரைம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,190க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சென்னை, திருச்சி, கோவை நிலவரம் ஆகும்.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளி கிலோ 67,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்