Asianet News TamilAsianet News Tamil

மக்களே தங்கம் இப்போது வாங்கலாமா..? சற்று விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்..


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.5 உயர்ந்து ரூ.4840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today gold rate in Chennai
Author
First Published Oct 6, 2022, 12:54 PM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.5 உயர்ந்து ரூ.4840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.66.50 ஆகவும் , கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.66,500 ஆகவும் விறபனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க:crude oil price: சர்வதேச கச்சா எண்ணெய் விலை 30 % சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை !

விலை பட்டியல்: (ஜி.எஸ்.டி இல்லாமல்)

தங்கம்            நேற்று             இன்று 

1 கிராம்           ரூ.4,835           ரூ.4,840

1 சவரன்           ரூ.37,680         ரூ.38,720

வெள்ளி

1 கிராம்            ரூ.67.00          ரூ.66. 50

1 கிலோ           ரூ.67,000          ரூ.66,500 

மேலும் படிக்க:jio 5g trial: அன்லிமிடட் டேட்டா! இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: 4 நகரங்களில் பீட்டா பரிசோதனை தொடக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios