கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், தற்போது விலை குறைந்து உள்ளது.
ஒமைக்கிரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் சில நாட்களாக குறைந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,553 ஆக இருக்கிறது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,424 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.20 ஆக இருக்கிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி 66,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
