தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை ......
காலை நேர நிலவரத்தோடு ஒப்பிடும் போது, தற்போது தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் தங்கம் கிராம் 2 ஆயிரத்து 827 ரூபாயாகவும், சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
வெள்ளிவிலைநிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய் 3௦ பைசாவிற்கும்
ஒரு கிலோ பார் வெள்ளி 3௦ ரூபாய் அதிகரித்து, 43 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
