இன்றைய பெட்ரோல்  மற்றும்  டீசல் விலை என்ன  என்பதை பார்க்கலாம். சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.25 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.27 காசுகளாகவும் உள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அவ்வப்போது அதிகரித்தும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

தற்போது தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் நடைமுறையில் உள்ளது. அதன் படி இன்றைய  நிலவரப்படி, பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.25 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.27 காசுகளாகவும் உள்ளது.