gold rate increased
தங்கத்தின் விலையை பொறுத்தவரை கடந்த வாரம் இறக்கத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் , மீண்டும் தங்கத்தின் விலையில் மெல்ல மெல்ல ஏற்றம் காணப்படுகிறது . அதன்படி இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் .
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் தங்கம் கிராம் ஒன்று 2750 ரூபாய்க்கும் , ஒரு சவரன் ஆபரண தங்கம் 22,000 ரூபாயாக உள்ளது .
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 43.90 பைசாவிற்கு விற்கப்படுகிறது .
கடந்த வாரத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 21 ஆயிரத்தை நெருங்கும் தருவாயில் இருந்தது, ஆனால் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் சரியாக 22 ஆயிரத்தை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
