இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், வாடிக்கையாளர்கள் தங்களது கனவு காரை வாங்குவதற்கான வழிகளை எளிமைப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், மெர்சிடிஸ் பென்ஸ், "Unlock Campaign" முன்னெடுப்பின் மூலம் ஆன்லைனில் கார்கள் வாங்குவதை ஊக்குவிக்கிறது. விழக்காலத்தில் கார்கள் வாங்குவதற்கான மாற்று வழியை உருவாக்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.


வீடு மற்றும் காரில் தான் அதிக நேரங்களை செலவிடுகிறோம். எனவே நாம் அதிக நேரம் செலவிடும் கார், பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், உங்களது ஆளுமையை காட்டும் விதமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இந்த விழாக்காலத்தில் கார் வாங்கும் முனைப்பில் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்குங்கள். 

மெர்சிடிஸ் பென்ஸின் சில சிறப்பம்சங்கள்:

* EQ Boost, Wireless Charging, 360 டிகிரி கேமராவுடன் கூடிய ஆக்டிவ் பார்க் வசதி, வாய்ஸ் வசதியுடன் கூடிய என்டிஜி 6 MBUX மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் மீ ஆப்.

* திட்டமிட்டு சரியாக பொருத்தப்பட்ட ஏர்பேக்ஸ், ஆஃப் ரோட் ஏபிஎஸ் மற்றும் ஏர்மேடிக் சஸ்பென்ஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்.

* மிகச்சிறந்த சவுண்ட் சிஸ்டம், கண்கவர் உட்புற அமைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ்(முன் மற்றும் பின் பக்கம்) மற்றும் ஒரே டச்சில் மடக்கக்கூடிய வகையிலான சீட்டுகள்.

இதுபோன்ற அருமையான சிறப்பம்சங்கள் மட்டுமல்லாது, மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சர்வீஸையும் வழங்குகிறது. ஓட்டுநரின் தலைக்கு மேல் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், உடனே சாலையோர உதவி ஏஜெண்ட்டுக்கு, கார் நிற்கும் துல்லியமான இடம் பகிரப்படும். அதன்மூலம் உதவி பெற முடியும். காரில் உள்ள SOS பட்டனை ஓட்டுநர் அழுத்தினாலோ அல்லது வாகனத்தின் மோதல் சென்சார்கள் விபத்தை கண்டறிந்தாலோ, உடனடியாக, மெர்சிடிஸ் பென்ஸின் அவசரகால உதவி மையத்தை நிர்வகிக்கும் Bosch-ற்கு தகவல் கிடைக்கப்பெற்று உடனடியாக மீட்புக்கான உதவிகள் கிடைக்கும்.


மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் சிறப்பம்சங்களுக்கு அப்பாற்பட்டு, நிதி சார்ந்த வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. பல வங்கிகள் முன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன்களை வழங்குகின்றன. உங்கள் கனவு காரை வாங்குவதற்கான தனி வழி உள்ளது. சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் விதமாக, மெர்சிடிஸ் பென்ஸ் ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது, இதன்மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க விரும்புபவர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் சலுகையை வழங்க வழிசெய்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்குபவர்கள் பின்பற்ற வேண்டிய படிகள் எளிமையானவை.

* அப்ளிகேஷன் ஃபார்மை, சரியான ஓடிபி உதவியுடன், பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

* விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் வாய்ப்பை வழங்கிய அனுபவ நிபுணர் கடன் பணியக அடிப்படையில் சரிபார்க்க இது தீர்வைத் தூண்டும்.

* பியூரோவில் உங்களது வாய்ப்பு விவரத்தை சமர்ப்பித்தவுடன், உங்களது கடன் விண்ணப்பம் தகுதியானதா என்பது பரிசோதிக்கப்படும்.

* அனைத்து விதிகளும் திருப்தியளிக்கும் வகையில் இருந்தால், கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.

ஆன்லைனில் நீங்கள் அந்த விண்ணப்பத்தை வெறும் 30 நொடிகளில் பூர்த்தி செய்துவிடமுடியும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த அடுத்த 30 நொடிகளில் ஒப்புதல் கிடைத்துவிடும். ஓடிபி மூலம் அங்கீகரிக்கப்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கீகரிக்கப்பட்ட இந்த கடன் திட்டத்தை,   சரிபார்ப்பது உங்களது கிரெடிட் ஸ்கோரை எந்தவிதத்திலும் பாதிக்காது.

* மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்குவது உங்கள் கனவென்றால், நீங்கள் தெளிவாக இருக்கலாம்.

* முன்கூட்டியே ஒப்புதல் வழங்கப்பட்ட கடன் அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் போதும்.

* ஏற்கனவே சலுகை வாய்ப்பை பெற்றதால், மேலும் எந்த சலுகை வாய்ப்பும் இல்லை.

சூப்பர்சோனிக் UX, மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க விரும்புவோருக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வேகமான மற்றும் எளிய தீர்வாகும்.

எந்தவித தடங்கலும் இல்லாத நிதி கிடைத்தால், உடனடியாக உங்கள் வீட்டு கேரேஜில் உங்களது கனவு காரான மெர்சிடிஸ் பென்ஸ் நிற்கும்.


மேலும் அறிய இங்கே கிளிக் செய்க