Income Tax Budget 2023:மாத வருமானம் ஈட்டுவோருக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை

 Income Tax Budget 2023:மாத வருமானம் ஈட்டுவோருக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை

இதற்கு முன் ரூ.5லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்தத் தேவையில்லை என்று இருந்தது, அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமானம்

வரி விகிதம்(புதியது)

வருமானம் வரி

விகிதம்(பழையமுறை)

0-ரூ.3 லட்சம்

வரி இல்லை

0-ரூ5 லட்சம்

வரிஇல்லை

ரூ.3-ரூ.6 லட்சம்

5%

ரூ.5.-ரூ.7.5 லட்சம்

10%

ரூ.6-ரூ.9 லட்சம்

10%

ரூ.7.5-ரூ.10 லட்சம்

15%

ரூ.9-ரூ.12 லட்சம்

15%

ரூ.10-ரூ.12.50 லட்சம்

20%

ரூ.12-ரூ.15 லட்சம்

20%

ரூ.12.50- ரூ.15 லட்சம்

30%

திருத்தப்பட்ட வருமான வரிவிப்பு என்ன

  • திருத்தப்பட்ட புதிய வருமானவரி முறையில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானவரி செலுத்தத் தேவையில்லை
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் 5% வரி
  • ரூ.6 லட்சத்துக்கு அதிகமாக ரூ.9 லட்சம் வரை 10% வரி
  • 12லட்சத்துக்கு அதிகமாக மற்றும் ரூ15 லட்சம் வரை 20 % வரி
  • ரூ.15 லட்சத்துக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோருக்கு 30% வரி