gold rate details

காலை நேர நிலவரப்படி சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு ....

கடந்த இரண்டு வார காலமாக தங்கம் சவரனுக்கு ரூபாய் 3௦௦ வரை உயர்ந்தும், பின்னர் அதே அளவில் சரிந்தும் விற்பனையாகி வருகிறது. ஆக மொத்தத்தில் சவரன் விலை 21 ஆயிரத்திலிருந்து 23 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம்

காலை நேரநிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து, கிராம் 2 ஆயிரத்து 773 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 44.20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது