gold rate details



காலை நேரநிலவரத்தொடு ஒப்பிடும் போது,  மாலை நேர தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . அதன்படி சவரனுக்கு 4௦ ரூபாய் குறைந்துள்ளது  

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்  

22 கேரட் ஆபரண தங்கம், கிராம்  ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து , 2 ஆயிரத்து 794 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 352  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.45.40  ரூபாய்க்கும் விற்கப் படுகிறது .

சென்ற வாரம்  ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை  தொட்ட  நிலையில், இன்று  தங்கத்தின்  விலை வெகுவாகவே  குறைந்துள்ளது