தங்கத்தை பொறுத்தவரையில், அதன் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது, இன்று தங்கத்தின் விலையில் சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் :

இன்றைய வர்த்தக முடிவில், 22 கேரட் ஆபரணத்தங்கம், கிராம் 2 ஆயிரத்து 805 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 440 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 530 என்றும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி :

ஒரு கிராம் வெள்ளி ரூ.45.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை, ரூ.42,115 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது