MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520.. வெள்ளி விலை ரூ.25,000 உயர்வு.. தாறுமாறாக எகிற இதுதான் காரணமா?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520.. வெள்ளி விலை ரூ.25,000 உயர்வு.. தாறுமாறாக எகிற இதுதான் காரணமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டுக்கொண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. போர் பதற்றம் போன்ற காரணங்களால், இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 ஆகவும், வெள்ளி கிலோ ரூ.4,25,000 ஆகவும் விற்பனையாகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 29 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
போட்டா போட்டி போடும் தங்கம் வெள்ளி
Image Credit : Pixabay

போட்டா போட்டி போடும் தங்கம் வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டா போட்டிக் கொண்டு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் என கூறப்படுகிறது. அதாவது 23 நாட்களில் தங்கம் சுமார் ரூ.30,000க்கும், வெள்ளி ஒரு லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

24
நேற்றைய தங்கம் விலை
Image Credit : tanishq.co.in

நேற்றைய தங்கம் விலை

நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,610க்கும், சவரனுக்கு ரூ.5200 உயர்ந்து ரூ.1,24,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Related Articles

Related image1
தை மாத பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு சூப்பர் அறிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
Related image2
23 நாட்களில் தங்கம் ரூ.22,000 உயர்வு.. வெள்ளி ரூ.91,000 பாய்ச்சல்.. முழு விவரம் இங்கே.!!
34
உச்சத்தில் தங்கம் விலை
Image Credit : Asianet News

உச்சத்தில் தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (ஜனவரி 29) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.1.190 உயர்ந்து ரூ.16,800ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.18,327ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.146,616ஆக விற்பனை செய்ய்படுகிறது.

44
வெள்ளி நிலவரம்
Image Credit : Google

வெள்ளி நிலவரம்

தங்கத்துடன் வெள்ளியும் போட்டு போட்டுக்கொண்டு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.25 அதிகரித்து ரூ.425க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.425,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி Tea Break கிடையாது.! டீ, காபி விலையேற்றத்தால் தள்ளாடும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை!
Recommended image2
"5 மணி நேர வேலை.. கோடி ரூபாய் லாபம்!" – இது வேலையா இல்ல சொர்க்கமா..? வைரலாகும் இளைஞரின் ஸ்டோரி..!
Recommended image3
ஒருவர் வீட்டில் எவ்வளவு மதுபானங்களை வைத்திருக்கலாம்.. கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க! தமிழ்நாட்டில் எவ்வளவு?
Related Stories
Recommended image1
தை மாத பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு சூப்பர் அறிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
Recommended image2
23 நாட்களில் தங்கம் ரூ.22,000 உயர்வு.. வெள்ளி ரூ.91,000 பாய்ச்சல்.. முழு விவரம் இங்கே.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved