gold price hike
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர் ஏற்றம் காணப்பட்டு வருகிறது .
கடந்த மாதம் சவரன் ரூபாய் 21 ஆயிரத்தை தொட்டது. ஆனால் தற்போது தங்கத்தின் விலையில் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு சவரன் ரூபாய் 23 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காலை நேர நிலவரப்படி தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று 2 ஆயிரத்து 837 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 696 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இதே நிலை தொடர்ந்தால், அடுத்து வரும் 3 நாட்களில் சவரன் ரூபாய் 23 ஆயிரத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.
