கடந்த சில நாட்களாக , தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்பட்டு வந்தது. அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை21 ஆயிரத்தை நெருங்கும் தருவாயில், தற்போது சற்று விலை உயர ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இன்று

தங்கம் விலை நிலவரம் :

 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் உயர்ந்து, 2 ஆயிரத்து 691 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து, 21 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 28 ஆயிரத்து 140 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 40 காசுக்கும்

ஒரு கிலோ பார் வெள்ளி 39 ஆயிரத்து 605 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது....