காலை நேரநிலவரப்படி, சவரனுக்கு 104 உயர்வு ...!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது ஒரு சவரன் ஆபரன் தங்கம் 22 ஆயிரத்தையும் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை நேரநிலவரப்படி,

தங்கம் விலை நிலவரம்

 22 கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 780 ரூபாயாகவும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 140 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிவிலைநிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 20 பைசாவாகவும்

ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது