பண்டிகை காலத்தில், இந்த ஆண்டு நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்க ஒரு புதிய வாய்ப்பு. இது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான நேரம் மட்டுமல்ல; புதிய பொருட்களை வாங்குவதற்கும், புதிய தொடக்கங்களுக்குமான நேரம் இது. இந்த விழாக்காலத்தில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்குவதற்கான பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் செடான் காரை வாங்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நேரம் இது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார் பலரது கனவு காராக திகழ்வதற்கான டாப் 3 காரணங்கள்:

* மாடர்ன் ஸ்டைலுக்கான உருவகமே இந்த கார். மேலும் வசதியான, ஆடம்பரமான ஸ்போர்ட்டினெஸ் கொண்டதும் கூட.

* மெர்சிடிஸ் மீ கனெக்ட் அப்ளிகேஷன் போன்ற, உயர்தர சிஸ்டம், இண்டெலிஜெண்ட் டிரைவ் என புதிய இ-கிளாஸ் கார் பென்ச்மார்க்கை செட் செய்துள்ளது.

* காரின் பின் சீட் மற்ற கார்களை விடவும் வசதி வாய்ந்தது. தொடுதிரை(Touchscreen) மற்றும் ஒயர் இல்லா சார்ஜிங் ஆகிய வசதிகளையும் கொண்டது.

*  வீப் பேஸ் நீளமாக இருப்பதால், கால்கள் வசதியாக நீட்டிக்கொள்ள முடியும். மேலும் நீண்ட வேலைக்கு பிறகு ஓய்வெடுக்கும் வசதியானது.

* ”Bermester surround sound” சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இந்திய சூழலையும் மக்களையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த சொகுசு கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸின் இ-கிளாஸ் கார்.  நீளமான Bonnet மற்றும் கூப் ஸ்டைல் கூரை ஆகியவை வியக்கத்தகு லுக்கை அளிக்கின்றன. சமமான மற்றும் கடினமான சாலைகள் என எந்தவிதமான சாலைகளிலும் உங்கள் பயணத்தை எளிமையாக்கும். ஏராளமான சிறப்பம்சங்களுடன் கார் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஓட்டுநர் மற்றும் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவிதமான சமரசமும் இன்றி உருவாக்கப்பட்ட கார். ஆக்டிவ் பிரேக், ஆக்டிவ் Bonnet, ஒருங்கிணைந்த பாதுகாப்பு PRE-SAFE என அனைத்து வகையிலும் மகிழ்ந்திருப்பதற்கான அம்சங்களை கொண்டது.

Mercedes Me Connect App, இ-கிளாஸ் காரின் மிகச்சிறந்த அம்சம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, தடையற்ற இணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில், மெர்சிடிஸ் பென்ஸ் குழு உருவாக்கிய அப்ளிகேஷன் இது. 

* மெர்சிடிஸ் மீ ஆப், ரியல் டைம் கார் பகுப்பாய்வு, காரின் சிறப்பம்சங்களின் ரிமோட் கண்ட்ரோல், ரியல் டைம் டிராஃபிக் அப்டேட், வாடிக்கையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றை வழங்குகிறது.

* மனித தலையீடு இல்லாமல், "Over the Air" அப்டேட்டுகளை நேரடியாக வழங்க வழிசெய்கிறது.

* மெர்சிடிஸ் மீ ஆப் மூலம் தொலைவிலிருந்தே காரை ஸ்டார்ட் செய்யவோ, ஸ்டாப் செய்யவோ முடியும்.

* geo-fencing மாதிரியான கூடுதல் வசதிகளும் மெர்சிடிஸ் மீ அப்ளிகேஷனில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றளவை செட் செய்துவிட்டால், கார் அந்த சுற்றளவை கடந்து சென்றால், அறிவிப்பு வரும்.

* மெர்சிடிஸ் மீ ஆப்பின் மூலம் ஜன்னல்கள் மற்றும் Sunroof ஆகியவற்றை செயல்படுத்த முடியும்.

* காரை எங்கு நிறுத்தியிருக்கிறீர்கள் என்று மறந்துவிட்டால், மெர்சிடிஸ் மீ ஆப்பின் Vehicle Finder மூலம் கண்டுபிடித்து விடலாம். 

மெர்சிடிஸ் மீ கனெக்ட் ஆப் மூலம் உங்கள் கார் எங்கு இருந்தாலும் சரி, நேரடியாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். பாதுகாப்பு கருதி உங்கள் காரின் நகர்வுகளை கண்காணிக்க விரும்பினாலோ, உங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும்போதோ இந்த ஆப், காரை கண்காணிக்க உதவிகரமாக இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் உங்கள் கனவு காராக இருந்தால், அதை வாங்கி உங்கள் வீட்டில் நிறுத்த, இந்த பண்டிகைக்காலம் தான் சரியான நேரம். ரூ.49,555 மாதத்தவண

எனவே விருப்ப பட்டியலை தயார் செய்வதை நிறுத்திவிட்டு, உங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் கனவு கார் வாங்கும் கனவை நனவாக்குங்கள்.

மேலும் அறிய இங்கே கிளிக் செய்க