விமானகட்டணம் ரூ 4௦7 மட்டுமே ......! ஏர் ஏசியா இந்தியா அதிரடி ஆபர்.......!!!

“இயர்லி பேர்டு சேல்” என்ற பெயரில், 4௦7 ரூபாயில் விமானத்தில் பயணிக்க சிறந்த ஆபரை அறிமுகம் செய்துள்ளது. ஏர் ஏசியா..

சலுகை விலையில், விமான சேவையை பயன்படுத்துவதற்கு , வரும் 22 தேதியே கடைசி என்பது குறிபிடத்தக்கது.

இந்த சலுகையின் படி, விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் , 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயன்படுத்தி கொள்ளலாம் .

4௦7 ரூபாய் விமான கட்டணத்தில் எங்கு பயணிக்கலாம் ?

கோவா – ஹைதராபாத் _ ரூ 877

ஹைதராபாத் - பெங்களூரு _ ரூ 938

ஜெய்பூர் - பூனே _ ரூ 2,516

பூனே - பெங்களூரு _ ரூ 821

பெங்களூரு – ஹைதராபாத் _ ரூ 663

மேற் குறிபிட்டுள்ள கட்டணத்தில், அந்தந்த வழித்தடத்தில் , விமான சேவையை பயன்படுத்திகொள்ளலாம் .

ஒவ்வொரு வருடமும் , உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி, இந்த வருடமும் அதிகரித்து உள்ளது.

இந்த ஆபர் மூலம், குறைந்த விலையில் விமானத்தில் பயணம் செய்வது, அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :

இதே போன்று , ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட மற்ற விமான நிறுவனங்களும் , சலுகையை ஏற்கனவே அறிவித்து இருந்தது குரிபிடதக்கது.