11:35 PM (IST) Feb 19

6 பெட்டிகள்.. வைரம் முதல் தங்கம் வரை .. தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் நகைகள்.. நீதிமன்றம் அதிரடி!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவை மீண்டும் தமிழகத்திற்கு திரும்புகிறது. இதுதொடர்பான செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

11:00 PM (IST) Feb 19

16ஜிபி ரேம்..256ஜிபி ஸ்டோரேஜ்.. பட்ஜெட்டுக்குள் கேமிங் போன்.. ஸ்மார்ட்போன் விலை 9 ஆயிரத்துக்குள் தான்..

குறைந்த பட்ஜெட் உள்ள மக்களுக்காக, Infinix Hot 40i ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10:36 PM (IST) Feb 19

2 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ ஆபிசர்.. அரசு அதிகாரியை அலேக்காக தூக்கிய சிபிஐ..

2 லட்சம் மதிப்புள்ள லஞ்சம் வாங்கியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இபிஎப்ஓ (EPFO) அமலாக்க அதிகாரியை சிபிஐ கைது செய்தது.

09:56 PM (IST) Feb 19

தெரியாமல் பணத்தை யுபிஐ-ல் வேற வங்கி கணக்குக்கு அனுப்பிட்டீங்களா.? பணத்தை திரும்ப பெறுவது எப்படி.?

யுபிஐபேமெண்ட்கள் வசதியாகவும், விரைவாகவும் ஸ்மார்ட்போனிலிருந்து செய்யப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் தவறான எண்ணுக்கு பணத்தை அனுப்புவது பலருக்கும் தொல்லையாகிறது. இதனை சரி செய்து, பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

08:32 PM (IST) Feb 19

வேலையாட்களை தக்க வைக்க 300% சம்பள உயர்வை வழங்கிய கூகுள்.. சுந்தர் பிச்சையை புரிஞ்சுக்கவே முடியலையே!

கூகுள் பணியாளரைத் தக்கவைக்க 300% சம்பள உயர்வை வழங்குகிறது. இதுதொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

07:52 PM (IST) Feb 19

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் தெரியுமா?

ரயில்டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்பதை ரயில்வே பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம். இது தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

07:24 PM (IST) Feb 19

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கம்மி விலையில் சுற்றிப் பார்க்க ஆசையா.. டிக்கெட் விலை இவ்வளவுதானா..

அந்தமான் மற்றும் நிக்கோபார்டூர் பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

07:14 PM (IST) Feb 19

நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியுள்ளன: பிரதமர் மோடி!

நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

06:47 PM (IST) Feb 19

வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..

ஆப்பிள்ஐபோன் 15 ஐ தற்போது 37,990 ரூபாய்க்கு வாங்கலாம். அதேபோல தள்ளுபடி விலையில் ஐபேடை வாங்கலாம். அது எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

05:58 PM (IST) Feb 19

ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்புதான் திமுக அரசின் சாதனை: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.8.33 லட்சம் கோடியாக அதிகரித்தது தான் திமுக அரசின் சாதனை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

05:24 PM (IST) Feb 19

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிமீ ஜாலியாக பயணிக்கலாம்.. 500 ரூபாய் இருந்தாலே போதும்..

லூனாஎலக்ட்ரிக் வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் ஓடும். லூனாவின் அம்சங்கள் மற்றும் விலை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

04:53 PM (IST) Feb 19

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

04:16 PM (IST) Feb 19

ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சம்பய் சோரன் அறிவிப்பு!

ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார்

03:59 PM (IST) Feb 19

புதிய வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்: தமிழக வெற்றிக் கழகம்!

புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது

03:32 PM (IST) Feb 19

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை - எடப்பாடி பழனிசாமி!

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்

02:48 PM (IST) Feb 19

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

02:25 PM (IST) Feb 19

தமிழ்நாடு பட்ஜெட் 2024: அமைச்சர்கள், ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

தமிழ்நாடு பட்ஜெட் நாளை முதல் நனவாக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

02:03 PM (IST) Feb 19

தமிழ் புதல்வன் திட்டம், கோவையில் ஐடி பூங்கா!!

Scroll to load tweet…
02:02 PM (IST) Feb 19

பட்ஜெட்டை குறை சொல்ல முடியாது... இருந்தாலும்..: காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம்!

பட்ஜெட்டை குறை சொல்ல முடியாது ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் என காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

01:56 PM (IST) Feb 19

தமிழ்நாடு பட்ஜெட் வரவு செலவுத்திட்டம் ஒரு கண்ணோட்டம்!!

Scroll to load tweet…