தொழிலுக்கு சரியான பெயர் இல்லாததே அதற்கு காரணம் என்று எண்கணிதம் கூறுகிறது.

இந்த காலக்கட்டத்தில் பலர்சொந்தமாகதொழில்தொடங்கவிரும்புகிறார்கள். ஆனால் சொந்த தொழில் அனைவருக்கும் லாபம் கொடுக்கிறதா என்பது சந்தேகம் தான். சிலர் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றிபெறுகிறார்கள். ஆனால்மற்றவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தொழிலுக்குசரியானபெயர்இல்லாததே அதற்கு காரணம்என்றுஎண்கணிதம்கூறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குழந்தைகளுக்குபெயர்வைக்கும்போது கூட, பிறந்தநேரத்தைவைத்துராசிநட்சத்திரத்தைபார்த்துபெயர்வைப்போம். ஆனால் தொழிலை பொறுத்த வரை, அந்த தொழிலின் சம்ம்பந்தப்பட்டகிரகத்தின்சேர்க்கைஎண்ணில்பெயரிடுவதுசிறப்புவாய்ந்ததாகக்கருதப்படுகிறது. எனவே எந்த தொழிலுக்கு எந்தசேர்க்கைஎண்ணில்பெயரிடலாம்என்றுவிரிவாக பார்க்கலாம்..

அரசுஒப்பந்ததாரர்கள்தங்கள்தொழிலுக்கு சூரியனின் ஆதிக்கத்திற்கு உரிய கூட்டுஎண்ணான 1ல் முடியும் படிபெயரிடவேண்டும். போக்குவரத்துமற்றும்ஏற்றுமதிவியாபாரம்செய்பவர்கள்சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியகூட்டுஎண்ணைவரும்இரண்டுவரிசையில் பெயர் வைக்கலாம். பூஜைபொருட்கள்விற்பனைசெய்பவர்கள், நிர்வாகத்தொழிலில்ஈடுபடுபவர்கள்குருவின்ஆதிக்கத்திற்கு உரிய எண்ணானமூன்றில்தங்கள்பெயரைவைக்கவேண்டும்.

இந்த அபூர்வ மச்சம் இருந்தால், அவர் கோடீஸ்வரர்! நவகிரக மச்சங்களும் அவற்றின் பலன்களும்..

பெட்ரோல் பங்க் நடத்துபவர்கள், வாசனைதிரவியம், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ்போன்றதொழில்களில்ஈடுபடுபவர்கள்ராகுவின்ஆட்சிஎண் 4-ல் பெயர் வைக்கலாம். கல்விதொடர்பானதொழில்மற்றும்தகவல்தொழில்நுட்பத்துறைதொடர்பானதொழில்கள் புதனின் ஆதிக்க எண்ணான 5-ல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

திரையரங்குகள், பாத்திரக்கடைகள், அழகுநிலையங்களின்உரிமையாளர்கள்சுக்கிரனின்ஆட்சிஎண்ணான 6-ல் தங்கள் தொழிலின் பெயரை குறிப்பிடவேண்டும். டிபார்ட்மெண்டல்ஸ்டோர், எலக்ட்ரானிக், மருந்தக உரிமையாளர்கள்கேதுவின்ஆளுகைக்குட்பட்ட7 என்ற எண்ணில் பெயரை வைக்க வேண்டும். இரும்புத்தொழிலில்வேலைசெய்பவர்கள், புத்தகக்கடைகள்வைத்திருப்பவர்கள், பழையகடைகளைவைத்திருப்பவர்கள்சனியின்ஆட்சிஎண்எட்டில்இருக்கவேண்டும்.

சமையல் துறையில் உள்ளவர்கள், மற்றும்பாதுகாப்புஏஜென்சிவைத்திருப்பவர்கள்தங்கள்பெயரைசெவ்வாய்ஆதிக்கம்செலுத்தும்எண்ணான வைக்கவேண்டும். எனவே நீங்கள் செய்யும்தொழிலுக்குஅந்தந்தகிரகத்தின்ஆட்சிஎண்ணைக்கொண்டபெயர்களைகூட்டுஎண்ணாகவைப்பதன்மூலம்நவகிரகங்களின்அருள் கிடைக்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பன்மடங்கு லாபம் கிடைக்கும்.