Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 22, 2023, வெள்ளிக்கிழமை..
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 5
ஆங்கில தேதி : 22.09.2023
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி : காலை 9.42 வரை சப்தமி பின்னர் நவமி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.10 வரை அனுஷம், பின்னர் கேட்டை
நாமயோகம் : இன்று இரவு 9.34 வரை ஆயுஷ்மான், பின்னர் சௌபாக்கியம்
கரணம் : இன்று காலை 9.42 வரை வனிசை, பிறகு இரவு 8.42 வரை பத்தரை, பின்பு பவம்
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.03 வரை சித்த யோகம், பின்னர் பிற்பகல் 12.40 வரை மரண யோகம், பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 1.15 மணி வரை
மாலை : 4.45 முதல் 5.45 வரை
இரவு : 6.30 மணி முதல் 7.30 மணி வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
குளிகை : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
நேத்திரம் : 1
ஜீவன் :1/2
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி