Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மே 27, 2024, திங்கள்கிழமை...
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : குரோதி ஆண்டு, வைகாசி 14.
ஆங்கில தேதி : 27.05.2024.
கிழமை : திங்கள்கிழமை.
பிறை : தேய்பிறை
திதி : இன்று மாலை 5.08 வரை சதுர்த்தி, பின்னர் பஞ்சமி.
நட்சத்திரம் : இன்று காலை 10.36 வரை பூராடம், பின்னர் உத்திராடம்.
நாமயோகம் : இன்று காலை 7.04 வரை சாத்தியம், பின்னர் சுப்பிரம்.
கரணம் : இன்று அதிகாலை 5.48 வரை பவம், பின்னர் மாலை 5.08 வரை பாலவம், பின்னர் கௌலவம்.
அமிர்தாதியோகம் : இன்று காலை 10.36 வரை சித்தயோகம், பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம் :
காலை: 9.30 முதல் 10.30 வரை
பகல்: 1.30 முதல் 2.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
இரவு : 7.30 முதல் 8.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 7..30 முதல் 9.00 வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 வரை
குளிகை : பகல் 1.30 முதல் 3.00 வரை
சூலம் : கிழக்கு.
பரிகாரம் : தயிர்.
நேத்திரம் : 2
ஜீவன் : 1
Weekly Horoscope : இந்த வாரம் வெற்றியின் வாரம்.. எந்த ராசிக்கு தெரியுமா..?