Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மே 03, 2024, வெள்ளிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on May 03, 2024 Friday Rya
Author
First Published May 3, 2024, 6:15 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, சித்திரை 20.

ஆங்கில தேதி : 03.05.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

நாள் : மேல்நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று இரவு 11.24 வரை தசமி, பின்னர் ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.06 வரை சதயம், பின்னர் பூரட்டாதி.

நாமயோகம் : இன்று பிற்பகல் 2.18 வரை பிராமியம், பின்னர் மாஹேந்திரம். 

கரணம் : இன்று பிற்பகல் 12.42 மணி வரை வனசை, பின்னர் இரவு 11.24 வரை பத்தரை, பின்னர் பவம்

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 12.06 வரை சித்தயோகம், பின்னர் மரணயோகம்.

Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்.

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

Follow Us:
Download App:
  • android
  • ios