Asianet News TamilAsianet News Tamil

அக்டோபர் 2023 : முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள் என்னென்ன? முழு விவரம் இதோ..

அக்டோபர் மாதத்தின் முக்கிய பண்டிகைகள் விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

October 2023 : Important viratha naatkal and  festivals? Here is the full details.. Rya
Author
First Published Oct 5, 2023, 11:13 AM IST

அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டது. 2023-ம் ஆண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளது. அக்டோபர் மாதத்தின் முக்கிய பண்டிகைகள் விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் 2023 முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள்

அக்டோபர் 10 : செவ்வாய் ( புரட்டாசி 23) – ஏதாதசி

அக்டோபர் 12 : வியாழன் ( புரட்டாசி 25) – பிரதோஷம்

அக்டோபர் 14 : சனி ( புரட்டாசி 27) – மகாளய அமாவாசை

அக்டோபர் 15 : ஞாயிறு ( புரட்டாசி 28) – நவராத்திரி தொடக்கம்

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அக்டோபர் 18 : புதன் (ஐப்பசி – 10 – சதுர்த்தி

அக்டோபர் 20 : வெள்ளி (ஐப்பசி 3) – சஷ்டி

அக்டோபர் 22 : ஞாயிறு (ஐப்பசி -6) - திருவோணம்

அக்டோபர் 23 : திங்கள் ( ஐப்பசி 6) – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

அக்டோபர் 24 : செவ்வாய் ( ஐப்பசி 7) – விஜய தசமி

அக்டோபர் 25 : புதன் (ஐப்பசி 8) – ஏகாதசி

அக்டோபர் 26 : வியாழன் (ஐப்பசி 9)- பிரதோஷம்

அக்டோபர் 28 : சனி (ஐப்பசி 11) – பௌர்ணமி, மகா அன்னாபிஷேகம்

அக்டோபர் 30: திங்கள் (ஐப்பசி 30) – கிருத்திகை

அக்டோபர் 2023: சுபமுகூர்த்த நாட்கள்

அக்டோபர் 18 – புதன் – ஐப்பசி 1 (வளர்ப்பிறை)

அக்டோப்ர் 20 (வெள்ளி) – ஐப்பசி 03, (வளர்பிறை)

அக்டோபர் 25 (புதன்) –ஐப்பசி 08 – வளர்பிறை

அக்டோபர் 27 (வெள்ளி) – ஐப்பசி 10 (வளர்பிறை)

மணி பிளாண்டை யாருக்காவது பரிசாக கொடுக்கலாமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

அக்டோபர் 2023: அஷ்டமி, நவமி, கரி நாட்கள்:

அஷ்டமி :

அக்டோபர் 06 (வெள்ளி) புரட்டாசி 19

அக்டோபர் 22 (ஞாயிறு) ஐப்பசி 05

நவமி

அக்டோபர் 07 : (சனி) புரட்டாசி 20

அக்டோபர் 23: (திங்கள்) ஐப்பசி 06

கரி நாட்கள்:

அக்டோபர் 03 : செவ்வாய் - புரட்டாசி 16

அக்டோபர் 16 : திங்கள் – புரட்டாசி 29

அக்டோபர் 23 திங்கள் - ஐப்பசி 06

Follow Us:
Download App:
  • android
  • ios