யாஷிகா வெளியிட்ட மொக்க ஜோக் வீடியோ!! காண்டாகி கழுவி ஊத்திய ரசிகர்கள்...

Nov 19, 2018, 10:38 AM IST

இருட்டு அறையில் முரட்டுக் குத்து  நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொக்க ஜோக் அடித்து வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.