இளம் பெண்ணை துரத்தி துரத்தி கற்பழிக்க முயன்ற காலேஜ் ஓனர்! அதிரவைக்கும் சிசிடிவி வீடியோ ...

Sep 20, 2018, 1:33 PM IST

கோவையில் எஸ்.என்.எஸ். கல்லூரி குழும தாளாளர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.