vuukle one pixel image

Watch : இதுல கதையே கிடையாது ''வெந்து தணிந்தது காடு'' டிரெய்லர்!

Dinesh TG  | Published: Sep 2, 2022, 10:25 PM IST

கெளதம் மேனனின் கதை என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும், அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாகவே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவன், எப்படி கேங் ஸ்டார் ஆகிறான் என்பதையே இந்த படத்தில் பல ட்விஸ்ட்டோடு கெளதம் மேனன் சொல்லி இருக்கிறார் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.