
நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, "நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார், சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் ஆனந்த் போஸ் ஆகியோரிடம் இது தொடர்பாகப் பேசியதாகப் பல பத்திரிகை செய்திகள் வந்துள்ளன.