Viral Video: புதுக்கோட்டை - மணப்பாறை இடையே தனியார் பஸ்ஸில் ஆபத்தை உணராமல் தொங்கிச் செல்லும் மாணவர்கள்!!

Oct 28, 2022, 1:19 PM IST

புதுக்கோட்டை - மணப்பாறை இடையே சென்ற தனியார் பேருந்தில் இன்று காலை ஆபத்தை உணராமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆப்த்த்தை உணராமல் போலீசார் எச்சரித்தும் மாணவர்கள் இதுபோன்று பயணிப்பது, அந்த சாலை வழியே செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.