திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாதிய கொடுமைகள்; எவிடென்ஸ் கதிர் ஆவேசம்

Published : Aug 16, 2023, 10:00 AM IST

சாதிய கொடுமைகள் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திய தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம், தற்போது நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட மாணவன் சக மாணவர்களால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சாதியம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலையில், சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் நமக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் சாதி ரீதியிலான பிரச்சினைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
08:32மக்கள் பிரச்சினையை பேசாமல் சபையில் பாட்டு பாடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் சாடல் !
04:39தொழில்நுட்பத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு – கவிஞர் வைரமுத்து பேச்சு!
08:02உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
03:40கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்பு!
04:12உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடியில் "ராம யாத்ரா" நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!
08:23சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
05:09அரசு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கிறது" - வீரமணி வழக்கு குறித்து கார்த்தி சிதம்பரம்!
05:19திருச்சி: இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி!
Read more