Pongal Special | பொங்கல் பண்டிகையில் கரும்பு கூறும் வாழ்க்கை தத்துவம் ..!

Pongal Special | பொங்கல் பண்டிகையில் கரும்பு கூறும் வாழ்க்கை தத்துவம் ..!

Published : Jan 04, 2024, 03:33 PM ISTUpdated : Jan 04, 2024, 04:10 PM IST

தைப்பொங்கல் தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதுபோல், ஆடியில் விதைத்ததை தையில் அறுவடை செய்து அந்த அரிசியுடன், சர்க்கரை கலந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்குப் படைப்பார்கள். இதைதான் அறுவடைத் திருநாள் என்பர். இந்நாளில் வீடுகள் எல்லாம் களைகட்டும்.
 

தைப்பொங்கல் என்பது விவசாயத்தை கொண்டாடும் விழாவாகும். இந்நாளில், விவசாயத்திற்கு உதவியாக உள்ள இந்திர பகவான், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுவதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உதவும் கருவிகளையும் வைத்து வணங்குவார்கள். அன்றைய தினத்தில், கிராமங்களில் இருக்கும் மக்கள் அதிகாலமே எழுந்து சூரியபகவானை வணங்கி, குடும்பமாக இணைந்து பொங்கலிட்டு மகிழ்வார்கள். எனவே, இந்த தைப் பொங்கல் உங்கள் வாழ்வில் செழுமை மற்றும் இனிமையைக் கொண்டு வரட்டும்.
 

03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
05:38விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்
05:16தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி