விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி

விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி

Published : Jan 31, 2026, 02:05 PM IST

திமுக , TVK இடையேதான் போட்டியேதான் தவிர, எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை போன்ற நிலை இல்லை எனவும், எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சார் ஆனார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கு தெரியும் எனவும் , அப்படி இருக்கையில் தவெக தலைவர் விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை எனவும் அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

03:06மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !
04:10மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்த மக்கள் !
08:02இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு !
07:53சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாட்டம் !
03:12தூத்துக்குடி: கடலில் விழுந்து மாயமான அந்தோணி ராஜ் என்ற மீனவர் துறைமுகம் அருகே சடலமாக மீட்பு!
07:46புயலில் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
03:21திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதும் தீபாவளி ஷாப்பிங் கூட்டம்: ட்ரோன் காட்சிகள்!
02:18பெரியார் நூலக புத்தகக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டிற்கு கே.ஏ.செங்கோட்டையன் கடும் கண்டனம்!
03:09திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை : திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து !
04:28ஒரே தொழிலை தொடர்ந்து செய்யுங்கள்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு !