அன்புமணிய கைது பண்ணியே தீரனும்.. ஆதாரங்களை அடுக்கிய பாமக எம்.எல்.ஏ - அருள் பரபரப்பு

அன்புமணிய கைது பண்ணியே தீரனும்.. ஆதாரங்களை அடுக்கிய பாமக எம்.எல்.ஏ - அருள் பரபரப்பு

Published : Nov 08, 2025, 01:02 PM IST

அன்புமணி தன்னை கொல்லனும் என்பது தான் ஆசை அதனால் தான் பசங்களை ஏவி விட்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். சேலத்தில் டெக்ஸ்டைல் பார்க்க கொண்டு வர இடம் ஒதுக்கிவிட்டு இப்போது கலரிங் பார்க் என பெயர் வைக்கிறார்கள் இதனை அனுமதிக்கமாட்டோம் என்றும் போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும், தன் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் ஒரே வழக்கு தன் மீதும் ஒரே வழக்கு போட்டுள்ளதாக கூறினார்.

08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!