
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கிலத் திறனை வளர்க்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தை வரவேற்கிறேன். இது பாராட்டுக்குரியது. அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். அதற்கு என்னிடம் பதில் இல்லை . ரயில் கட்டணத்தை உயர்த்த கூடாது . வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இல்லை என்று திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி .