Watch : NCC மாணவர்களுடன் கடற்கரையை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்கள்!

Aug 27, 2022, 4:46 PM IST

புதுச்சேரியில் கடலோரப் பகுதி தூய்மை குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோன்று, மற்றொரு பகுதியில், ஏராளமான மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று கடலோரப் பகுதியை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.