
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிகளையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவுயிட்ட நிலையில் தவெக கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற நகராட்சி ஊழியர்கள் எங்கள் சொந்த இடத்தில் கொடிக்கம்பம் வைத்திருப்பதாக தவெக பெண் நிர்வாகி வாக்குவாதம் கண்ணீர் விட்டு அழுது திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு