ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது - கிருஷ்ணசாமி கேள்வி

Published : Jan 27, 2026, 07:00 PM IST

2026 சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருப்பீர்கள். பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து சொல்லப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தேர்தல் தேதி அறிவிக்கவே இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தும் ஜனவரி 7 ஆம் தேதி மாநில மாநாடு நடத்தினோம்.

03:06நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் ! கடம்பூர் ராஜூ பேச்சு
04:36மகளிர்க்கு 1000 கொடுத்துவிட்டு டாஸ்மார்க், மின்சாரம் விலை ஏற்றியுள்ளனர் - திண்டுக்கல் சீனிவாசன்
04:43இரண்டு நாட்கள் டெல்லியில் வைத்து திருப்பினார்களே, அங்கு பேச வேண்டியது தானே - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
05:16அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
05:57திருமாவுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்.. என்னை திட்டினாலும் பரவாயில்ல, நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்
05:42எச்சரிக்கையா விசில் அடிங்க... தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ - புகழ்ந்து தள்ளிய செங்கோட்டையன்
06:16விஜய் மற்றும் அவரது தந்தை ஜெயலலிதா அவர்களிடம் கை கட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்
06:04அடங்கிப் போகும் ஆளா நானு..? அடிமையா இருக்க அரசியலுக்கு வரல... விஜய் பரபரப்பு பேச்சு
05:17நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு