2 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது