சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக மீது திமுக பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுகிறது என்று அதிமுகவின் வைகை செல்வன் குற்றம் சாட்டினார்.