Velmurugan s | Published: Mar 24, 2025, 4:00 PM IST
திராவிடத்தின் கோட்டையை உடைத்து பாஜக அந்த கோட்டையை பிடிக்கும் . உங்கள் கட்சிக்குள்ளே சமூக நீதி இல்லை நீங்கள் சமூக நீதி குறித்து பேசுகிறீர்களா ஸ்டாலின் அவர்களே ...உங்கள் ஆட்சியில் நடப்பது போல் இங்க குடும்ப ஆட்சி இல்லை ...இங்கு ஏழை விவசாய குடும்பத்தின் மகன் அண்ணாமலையை நங்கள் நிறுத்தி இருக்கிறோம் ..கலைஞர் அவர்கள் தமிழை வளர்ப்பேன் என்று கூறி கூறி அவர் கனிமொழியை தான் வளர்த்தார் .எனவே சூரியன் உதிக்கிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாக பேசினார் .