விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி

Published : Feb 03, 2026, 08:15 PM IST

அடிமைக் கட்சி என்பது எது. ? காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே விஜய்யை பார்த்து பேசினேன் என்று கூறுபவரை, தமிழக காங்கிரஸ் தலைவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. அதற்கும் அவர் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறுகிறார். இதுதான் அடிமை கட்சி. எதிராக பேசுபவரை கூட அவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பொறுத்த வரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இருக்கிறதா ? வண்டி இல்லை சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து ட்ப்பா என்ஜின் என்று கூறுகிறார்கள் . என்று அதிரடியாக பேட்டியளித்த அண்ணாமலை .

04:07தஞ்சையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்; திட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
10:25திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றம் !!! உற்சாகத்தில் பக்தர்கள்
02:25நாகையில் மக்களவைத் தொகுதிகள் உயர்வுக்கு எதிர்ப்பு, மகளிர் இடஒதுக்கீடு கோரி விசிக ஆர்ப்பாட்டம் !
02:14கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து சென்னையில் நயினார் நாகேந்திரன் பேட்டி.!
05:38திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பாஜகவினருக்கு அனுமதி மறுப்பு - போலீஸ், சிஆர்பிஎஃப் உடன் வாக்குவாதம்!
03:47திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம்; சிஆர்பிஎஃப் பாதுகாப்பு, நீதிபதிகள் கோயிலில் வருகை !
02:59மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு; சிஆர்பிஎஃப் பாதுகாப்பு, ட்ரோன்.!
07:58மதுரை திருப்பரங்குன்றம் கோயில் வெளியே தீபம் ஏற்ற திரண்ட பக்தர்கள்; காட்சிகள் !
06:24ராமநாதபுரம் முதுநல் கிராம வயலில் உலா வந்த வெள்ளை மயில்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வை !
09:57நீலாங்கரையில் கல்வி விருது வழங்கும் விழா 3ம் கட்டம்; சி.ஜோசப் விஜய் பங்கேற்பு காட்சிகள் !