vuukle one pixel image

ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலந்துகொள்வது எனக்கு கிடைத்த பாக்கியம் ! அண்ணாமலை பேச்சு !

Velmurugan s  | Published: Mar 26, 2025, 3:00 PM IST

புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலந்துகொள்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று நான் கருதுகிறேன் . இங்கு மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேசுவதை விட கூட்டணி கட்சி தலைவர்கள் இங்கு பேசுவது தான் பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன் . பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை மக்களுக்கு என்றைக்காவது எதிரியாக இருந்திருக்கிறோமா என்று 10 நிமிடம் நீங்களே யோசித்து பாருங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்