அண்ணாமலை பேச்சில் நிலை கிடையாது!! வீடியோவை காட்டி புகழேந்தி பரபரப்பு பேட்டி

அண்ணாமலை பேச்சில் நிலை கிடையாது!! வீடியோவை காட்டி புகழேந்தி பரபரப்பு பேட்டி

Published : Aug 24, 2025, 01:02 PM IST

பாஜகவிற்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிறதோ? என தெரியவில்லை, ஆனால் அண்ணாமலைக்கு மரியாதை இருக்கிறது. தற்போது நேற்றைய தினம் அண்ணாமலை தடுமாறினார்.எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்த வீடியோவை காண்பித்து பேசினார். பாஜக தன்மானத்துடன் இருப்பதாகவும், யாருக்கும் அடிபணிந்து செல்லமாட்டோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிருந்தால் நான்காவது இடத்திற்கு அதிமுக செல்லும் என்று அண்ணாமலை இதற்கு முன்பாக கூறியிருந்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று கூறுகிறார்.

03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது