வருங்கால முதல்வரே நீங்க தான் அண்ணா; கொளுத்தி போட்ட புரோகிதர் - பதிறிப்போன அமைச்சர் நேரு

வருங்கால முதல்வரே நீங்க தான் அண்ணா; கொளுத்தி போட்ட புரோகிதர் - பதிறிப்போன அமைச்சர் நேரு

Published : Dec 15, 2023, 06:48 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் ரூ.11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டும் போது அமைச்சர் கே.என் நேரு, விரைவாக கட்டிடம் எழும்பவில்லை என்றால் ஐயரை தான் திட்டுவேன்  என்று நகைச்சுவையாக கூறினார்.

இதை கவனித்த புரோகிதர் அண்ணா நீங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.  நீங்கள் தான் வருங்கால முதலமைச்சர் என்றார். இதனால் பதறிப்போன அமைச்சர், அடுத்த வினாடியே நீ என்னை வீட்டிற்கு அனுப்பி விடுவாய் போல என அமைச்சர் கூறியது அனைவரையும் நகைச்சுவையில் அழ்த்தியது.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more