Dec 11, 2023, 5:43 PM IST
மிக் ஜாம் புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் விராலிமலை அதிமுக சார்பில் சுமார் 1.50 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வெள்ள நிவாரண உதவியாக இன்று விராலிமலையில் இருந்து சென்னைக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தார்.