Watch : திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 5000 கிலோ மாம்பழங்கள் அழிப்பு!

Watch : திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 5000 கிலோ மாம்பழங்கள் அழிப்பு!

Published : May 04, 2023, 01:43 PM IST

திருச்சியில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5270 கிலோ மாம்பழங்களும் 15வாழை தார் பறிமுதல் செய்யப்பட்டு அழித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மொத்த விற்பனை செய்யும் மாம்பழம் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு குடோனில் மட்டும் 5270 கிலோ மாம்பழங்கள் எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.



மேலும், சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை, அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டன. மேலும் துறையூர் பகுதியில் எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 15 வாழை பழத்தார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்தார்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more