Watch : செப்.15ல் வழங்கப்படும் ரூ.1000! மேடையில் இருப்பவர்களுக்கு கிடைக்காது! அமைச்சர் பேச்சால் சிரிப்பலை!

Watch : செப்.15ல் வழங்கப்படும் ரூ.1000! மேடையில் இருப்பவர்களுக்கு கிடைக்காது! அமைச்சர் பேச்சால் சிரிப்பலை!

Published : May 10, 2023, 12:23 PM IST

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கும், குடும்ப தலைவிக்கான மாதாந்திர உரிமை தொகையான ஆயிரம் ரூபாய், தகுதியாவர்களுக்கு கிடைக்கும், ஆனால், எங்களைப் போன்று மேடையில் இருப்பவர்களுக்கெல்லாம் கிடையாது என கூறிய அமைச்சர் பேச்சால் சிரிப்பலை ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் திமுகவின் ஈராண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் இரண்டு ஆண்டுகள் திட்டங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது, குடும்ப தலைவிகளுக்கான மாதந்திர உரிமை தொகை 1000 ரூபாய் வழங்குவது குறித்து பேசினார், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக வழங்கப்படும் என்றார். ஆனால், அந்த ஆயிரம் ரூபாய், மேடையில் இருக்கும் எங்களுக்கு கிடையாது என அமைச்சர் கூறியதும் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.



தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர், சட்டப்பேரவையில் பேசியதை குறிப்பிலிருந்து எடுக்க வேண்டுமென எதிர்த்து நின்ற ஒரே தலைவர் முக ஸ்டாலின்தான் என குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

01:16Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு
00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்
Read more