கோர விபத்து..! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ

கோர விபத்து..! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ

Published : Sep 10, 2019, 05:52 PM IST

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துகொண்டிருந்தபோது, கவனக்குறைவு காரமாக ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்க ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தர் கோவில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே,  இன்று மதியம் 1 மணியளவில்,  இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்துகொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயற்சித்து  வண்டியை திரும்பியுள்ளார். எதிரே எதாவது இருசக்கர வாகனம் வருகிறதா என கவனிக்காமல் இருந்ததால், கண் இமைக்கும் நேரத்தில், எதிரே வந்த வாகனம் மீது மோத, சம்பவ இடத்திலே  60 வயது மதிக்க தக்க ஒருவர் பலியானார்.

பின்னர் அருகே இருந்த காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் 

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் நடந்தோ அல்லது வாகனத்திலோ சாலையை கடக்கும் போது மிக கவனமுடன் கடந்து செல்லும்  சேலம் மாநகர காவல் துறையினர் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்